Sri Lanka Tamil News Site

மின்துண்டிப்பு அறிவித்தல்

- Advertisement -

வார இறுதி நாட்களுக்கான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில்,  ஒரு மணிநேர மின்தடையை அமுலாக்க, இலங்கை மின்சார சபைக்குஇ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

- Advertisement -

இதன்படி, நாளையும், நாளை மறுதினமும், A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில்,  மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 வரையான காலப்பகுதியில், ஒரு மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 14ஆம் திகதி குறித்த வலயங்களில், பகலிலும், இரவிலும் தலா ஒவ்வொரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!