மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

4

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றையதினம் வியாழக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி சர்வதேசச் சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.58 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.94 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.628 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath