கொழும்பு லோட்டஸ் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்