Sri Lanka Tamil News Site

சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர்

- Advertisement -

-யாழ் நிருபர்-

- Advertisement -

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று புதன்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை, வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் போது ஆராய்ந்தார்.

- Advertisement -