Sri Lanka Tamil News Site

இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்

- Advertisement -

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்புப் பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கரையொதுங்கியுள்ளது.

- Advertisement -

சம்பவம் தொடர்பில் அதிகாரிகளுக்கு மக்களால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அரச அதிகாரிகளும் பொலிஸாரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மேலும், குறித்த மீனில் காயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!