சுப்பர் 8 சுற்றில் மோதவுள்ள இந்தியா மற்றும் பங்களாதேஷ்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 47ஆவது போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்