ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தேசிய நுகர்வோர் முன்னணி (என்.சி.எஃப்) இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 தொடக்கம் 200 ரூபாய்க்கு இடையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் தற்போதைய சில்லறை விலை 550 ரூபாவாக காணப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்