Sri Lanka Tamil News Site

அதிக விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய வேண்டாம்

- Advertisement -

55 ரூபாவிற்கும் அதிகமான விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் அஜித் குணசேகர இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தையில் ஒரு முட்டை 55 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -