மன்னாரில் கட்டாக்காலி மிருகங்களுக்கு உணவு தானம்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மன்னாரில் கட்டாக்காலி மிருகங்களுக்கு உணவு தானம் வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் நாய்கள், கழுதைகள், குரங்குகள், பூனைகள் மற்றும் காகங்களுக்கு மரக்கறிகள், சோறு வழங்கப்பட்டுள்ளது.

விலங்குகள் மனிதநேய முகாமைத்துவ சங்கத்துடன் வெட் ஒப் பியுச்சர், வன் மீல், மில்லியன் வைவ்ஸ், பிரிட்ஜிங் லங்கா மற்றும் ஹென்ட்ரோ அனிமல் ரெஸ்க்யூ ஆகிய அமைப்புகளும் இணைந்து இந்த தானம் வழங்கும் நிகழ்வை நடத்தியுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்