டீசல் மற்றும் மண்ணெண்ணை விலை அதிகரிப்பு

டீசல் மற்றும் மண்ணெண்ணை விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அமுலிற்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகின்றது.

ஓட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிககப்படுகிறது. அதன்படி புதிய விலை 430 ரூபா

மண்ணெண்ணெய் 25 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய விலை 365 ரூபா

சுப்பர் டீசல், பெற்றோலின் விலையில் மாற்றம் இல்லை.