Sri Lanka Tamil News Site

மட்டு.கன்னங்குடா பிரதான வீதி ஆற்றில் மூழ்கியது

- Advertisement -

-முனைக்காடு நிருபர்-

கன மழை காரணமாக மட்டக்களப்பு கன்னங்குடாவுக்கு செல்லும் பிரதான பாதை ஆற்று வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

- Advertisement -

இதனால் கன்னங்குடா வீதியில் பயணிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.

மேலும், ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்களை மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -