15000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கோழி தீவன உற்பத்திக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த சோள இறக்குமதி மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்