இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் மிகவும் குறைவான வருகையை பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை கொழும்பை தளமாகக் கொண்ட ‘வெரிட்டே ரிசர்ச்’ என்ற ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 அமர்வுகளுக்கும் குறைவாக, அதாவது 50% க்கும் குறைவான நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த வருகைப்பதிவைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை கீழே உள்ள படத்தில் காணவும்
