2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் மாவட்ட ரீதியான விருப்பு வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டம்
சஜித் பிரேமதாச : 3093
அனுரகுமார திஸாநாயக்க : 1763
02.மாத்தளை மாவட்டம்
சஜித் பிரேமதாச : 2211
அனுரகுமார திஸாநாயக்க : 1909
03.திகாமடுல்ல
சஜித் பிரேமதாச : 4814
அனுரகுமார திஸாநாயக்க : 3391
04. மாத்தறை
சஜித் பிரேமதாச : 4505
அனுரகுமார திஸாநாயக்க : 3130
05. பதுளை
சஜித் பிரேமதாச : 4760
அனுரகுமார திஸாநாயக்க : 3437
06. மொனராகலை
சஜித் பிரேமதாச : 1820
அனுரகுமார திஸாநாயக்க : 1395
07.மட்டக்களப்பு
சஜித் பிரேமதாச : 7191
அனுரகுமார திஸாநாயக்க : 4467
08. வன்னி
சஜித் பிரேமதாச : 6162
அனுரகுமார திஸாநாயக்க : 2390