கிளிநொச்சி – பூனகரி பகுதியில் வனவளத் திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூனகரி பகுதியில் வனவளத் திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவர், உயிரிழந்த நிலையில் சடலமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.