2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – கோப்பாய் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டம் – கோப்பாய் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 4,047 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி – 9,570 வாக்குகள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 2,679 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 719 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,573
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,033 வாக்குகள்
சுயேச்சைக் குழு 17 – 2,743 வாக்குகள்