2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 2,994 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி – 4,008 வாக்குகள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 2,423 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 343 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,627
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 695 வாக்குகள்
சுயேச்சைக் குழு 17 – 1,801 வாக்குகள்










