நிலவும் சீரற்ற வானிலை மற்றும் ரயில் பாதையில் உள்ள ஆபத்துகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலையகப் பாதையில் பல ரயில் சேவைகள் நாளை வியாழக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்