மதுபானத்தின் விலையும் இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஸ்டில்லரீஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்று 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
375 மில்லிலீற்றர் 50 ரூபாவாலும் மற்றும் 180 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.