தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் தான் பெற்றெடுத்த 2 பிள்ளைகளின் முன்பாக அவரது தாயார், தனது ஆண் நண்பருடன் உறவில் இருந்துள்ளதாக தி சன் என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
லா பிளாட்டா என்ற இடத்தில் 28 வயதான பெண் ஒருவர் தனது குழந்தைகளை காரில் பூங்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய ஆண் நண்பரை சந்திக்கும் சூழல் ஏற்பட்டதும், அவருடன் தனது காருக்குள்ளேயே உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
காரின் கதவை அந்த பெண் அடைத்திருந்தார். இதனால் வெளியே நின்று கொண்டிருந்த அவரது பிள்ளைகளால் காருக்குள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டது.வெளியே நின்ற பிள்ளைகள் தங்களை உள்ளே அனுமதிக்குமாறும், கதவை திறக்குமாறும் கெஞ்சிக் கொண்டிருந்தனர். இதனை பொருட்படுத்தாது அந்த இளம் பெண் தனது காதலுடன் உறவில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்