2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் கொழும்பு மாவட்டம் – மத்திய கொழும்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கொழும்பு மாவட்டம் – மத்திய கொழும்பு முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 39,160 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 3,612 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 923 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 27,347 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 464 வாக்குகள்