2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் காலி மாவட்டம் – பத்தேகம தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
காலி மாவட்டம் – பத்தேகம தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 41, 294 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 12, 413 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 3, 967 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 3, 558 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 972 வாக்குகள்