கலாநிதி ஏ.டி ஆரியரத்ன காலமானார்

சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன இன்று செவ்வாய் கிழமை காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் தனது 92 வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

1931ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி பிறந்த ஏ.டி ஆரியரத்ன, இலங்கை அரசியலில் பல்வேறு திருப்பங்களுக்கு காரணமாக அமைந்தவராவார்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்