2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் கண்டி மாவட்ட உடுநுவர தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மத்திய மாகாணம் | கண்டி மாவட்டம் |உடுநுவர தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 40,647 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 9,346 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 2,744 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,555 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 1,076 வாக்குகள்
சுயேச்சைக் குழு 11 – 770 வாக்குகள்