ஹம்பாந்தோட்டை – சூரியவெவ வீதியில் கடற்படைக்குச் சொந்தமான கெப் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்று செவ்வாய் கிழமை இரவு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 33 வயதுடைய நபரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்