கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM