நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
24 கரட் தங்கம் ஒரு பவுண் 196,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 181,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,562 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்