நாட்டில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 193,850 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 179,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,230 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்