இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 296,97 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 306,58 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்