இந்திய அணி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது
இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளன.
இந்திய அணி ஜூலை 22, 2024 அன்று இலங்கை வரவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
