Browsing Category

உலக செய்திகள்

மே 21இல் அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்

அவுஸ்திரேலியாவில் மே 21ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பருவநிலை மாற்றம், முக்கியக்…
Read More...

பாகிஸ்தான் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தெரிவு

அவநம்பிக்கை பிரேரணை மூலம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று கூடிய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமராக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...

பிரான்ஸில் இன்று தோ்தல்

புதிய ஜனாதிபதியைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில், தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீண்டும் போட்டியிடுகிறாா்.…
Read More...

உக்ரைன் ஜனாதிபதி- பிரித்தானிய பிரதமர் சந்திப்பு

கடுமையான போர் சூழலுக்கு மத்தியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார். உக்ரைன் மீது 40இற்கும் மேற்பட்ட நாளாக ரஷ்யப் படைகள்…
Read More...

தம்பதியினர் ஒன்றாக தூங்க , முத்தமிட தடை விதித்துள்ள ஷாங்காய் நிர்வாகம்

சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முத்தமிடல் , கட்டியணைத்தல் உள்ளிட்ட  தடைகளை ஷாங்காய் நிர்வாகம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…
Read More...

பறக்கும் விலங்கின் எச்சம் கண்டுபிடிப்பு

அடகாமா பாலைவனத்தில் சுற்றித்திரிந்த புராதன, அரியவகை ஊரும் விலங்கின் பாதுகாக்கப்பட்ட எலும்புகளைக் கண்டுபிடித்திருப்பதாக சிலியின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை 100 மில்லியன்…
Read More...

13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை

இந்தோனேசியாவில் சுமார்  13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற…
Read More...

ஐரோப்பிய நாடுகளிலும் எரிவாயு தட்டுப்பாடு

ஜெர்மனி சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவும் என அறிவித்து சில மணித்தியாலங்களில் ஆஸ்திரிய அரசாங்கம் ஒரு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதலைத் தொடர்ந்து மேற்கத்திய…
Read More...

பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கானின் அரசு

பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்ததுள்ளது. தனது கூட்டணி கட்சியான எம்.கி.எம் கட்சி இம்ரான் கான் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. நம்பிக்கையில்லா…
Read More...

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை

உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 43 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற 4 ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் செக்…
Read More...