பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்கள், அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் 75 நாள் தொடர் வேலைநிறுத்தத்தை இன்று முதல் முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்