Sri Lanka Tamil News Site

திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்தியது ஐக்கிய மக்கள் சக்தி

- Advertisement -

 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், திருகோணமலை தொகுதிக்கான கட்டுப்பணம் இன்று சனிக்கிழமை காலை செலுத்தப்பட்டது…

- Advertisement -

இதனை திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் செலுத்தினார்.

இவர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -