இலங்கையில் போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
தெருக்கள், பாலங்கள், படகுகள் மற்றும் தொடரூந்து பாதைகள் உட்பட பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குவதற்காக குறித்த சேவை அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










