இன்றைய டொலரின் பெறுமதி

நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297.31 சதமாகவும் விற்பனை பெறுமதி 307.03 சதமாகவும் பதிவாகியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்