நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 67 சதம், விற்பனை பெறுமதி 337 ரூபாய் 82 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 437 ரூபாய் 16 சதம், விற்பனை பெறுமதி 452 ரூபாய் 93 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 84 சதம், விற்பனை பெறுமதி 391 ரூபாய் 32 சதம்.