பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபவம்

பாடசாலைகளில் தரம் 01 க்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபம் இன்று செவ்வாய்கிழமை மட் /பட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் வித்தியாலய பிரதி அதிபர் அ. ரவிசங்கர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பாடசாலையின் நுழைவாயிலில் இருந்து மாணர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு தரம் 02 மாணவர்களால் அழைத்து வரப்பட்டனர்.

இதில் பிரதி அதிபர் தலைமையுரை ,வரவேற்புரை ,மாணவர்களின் கலைகலாச்சார நிகழ்வுகள் , பாடசாலைக்கீதம் என்பன இடம்பெற்றன.

இந்த நிகழ்நிற்கு பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், கிராம பொது நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் வைபவம் தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் வைபம் தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் வைபம்

தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் வைபவம் தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் வைபவம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்