டைட்டானிக் கேப்டன் எட்வர்ட் ஸ்மித் காலமானார்

டைட்டானிக் (Titanic) மற்றும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் (the Lord of the Rings)ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் பெர்னார்ட் ஹில், தனது 79வது வயதில் காலமானார்.
ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படத்தில் கேப்டன் எட்வர்ட் ஸ்மித் என்ற கதாபாத்திரத்தில் பெர்னார்ட் ஹில் நடித்திருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்