தேர்தலுக்கு முன் கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்கு தீர்வு

இலங்கையில் தேர்தலொன்று இடம்பெறுவதற்கு முன்னர், கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் சில விடயங்கள் தீர்க்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாகக் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று புதன் கிழமை ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்குப் பின்னர் பல முக்கிய விடயங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்