எல்ல பசறை வீதி போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்-

 

நமுனுகுலை 12 ம் கட்டைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பாரிய மண்மேடும் கற்களும் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால், எல்ல பசறை வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்