Sri Lanka Tamil News Site

கோதுமை மாவின் மொத்த விலையில் வீழ்ச்சி

- Advertisement -

சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கோதுமை மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

இதன்படி 220 ரூபாவாக இருந்த கோதுமை மாவின் மொத்த விலை 195-200 ரூபாவாக குறைந்துள்ளது.

- Advertisement -