கடற்கரையிலியிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு

யாழ்.வேலணை கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலமொன்று இன்று வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.

வேலனை – துறையூர் பகுதியைச் சேர்ந்த 46 வயதான மீனவர் ஒருவர் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்