Videoசெய்திகள்Videos களஞ்சியசாலையின் மேல் மாடியில் பாரிய தீ By News Editor On Dec 5, 2022 Share களனி- வாரகொடையில் உள்ள களஞ்சியசாலையின் மேல் மாடியில் தற்போது தீ பரவியுள்ளது. 6 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கள தகவல்கள் தெரிவிக்கின்றன. https://minnal24.com/wp-content/uploads/2022/12/fire.mp4 Share