அநுராதபுரம் – தலாவ பொலிஸ் பொறுப்பதிகாரியை ஆயுதத்தினால் தாக்கிய சம்பவம் தொடர்பில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்புக்காகச் சென்ற நிலையிலேயே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட 5 பேர் நேற்று புதன் கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்