சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (http://www.health.gov.lk/) ‘தமிழ் ஈழ சைபர் படை’ என அடையாளப்படுத்தும் குழுவினால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் இணையதளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→