வவுனியா போகஸ்வெவ வயற்பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் உயிரிழந்துள்ளார்.
போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராமத்தை சேர்ந்த 53 வயதுடைய முதியவ இதன்போது உயிர் இழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்