-வவுனியா நிருபர்-
தேசியமக்கள்சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்கவின் பிரச்சாரக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டுமைதானத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
மக்கள்விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உபாலி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றயிருந்தார்.
இக்கூட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
