ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெற்றிடமான ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலுக்கு வஜிர அபேவர்தன தெரிவாகியுள்ளார்.
அவர் இன்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM