காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்