இந்தியாவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்ற முச்சக்கரவண்டி சாரதியை இளங்கோவன் என்ற முச்சக்கரவண்டி சாரதி பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இளங்கோவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த சிவக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்